N
Nisha
23 Aug 19

TNPSC Group 4 Live Mock Exam

TNPSC Group 4 Live mock ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 11. மணி முதல் இரவு 11. மணி வரை EntriAppல் கிடைக்கும்.முந்தைய வினாத்தாள்களை ஆய்வு செய்து இந்த வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.மேலும் EntriAppல் இருக்கும் வினாத்தாளின் வடிவம் டி.என்.பி.எஸ்.சியினால் தயாரிக்கப்படும் வினாத்தாளின் வடிவம் போன்றே அமைந்திருக்கும்.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இந்த தேர்வை நீங்கள் பயிற்சி செய்தால், நிச்சயமாக TNPSC Group 4 தேர்வை நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும்.

மாதிரி தேர்வின் அடிப்படையில், உங்கள் மதிப்பெண்கள் அடுத்த நாள் காலை 8.00 மணிக்குள் வெளியிடப்படும். மதிப்பெண்ணைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீங்கள் தேர்விற்கு எவ்வளவு தயாராகியிருக்கிறீகள் என்பதை புரிந்து கொள்ளலாம்.நீங்கள் இன்னும் தேர்வுக்கு முழுமையாக தயாராகவில்லை என நினைத்தால் கவலைப்பட வேண்டாம். EntriAppல் உள்ள Mission TNPSC Group 4 Crash Course மூலம் தேர்வுக்குத் தயாராகலாம்: entri//entri.me/posts/21081 நிச்சயமாக நீங்கள் முழு பாடத்திட்டத்தையும் பயின்று நல்ல மதிப்பெண்களை பெறலாம்..

Replies to this post